உனக்கென்ன உன் பார்வை வீசி விட்டு சென்று விட்டாய் நான் அல்லவே உன் விழியில் சிக்கி தவிக்கிறேன்.
அவளோ என்னை கடந்து சென்று விட்டால் நான் நோ அவள் வறுவல் என்று காத்து இருகிறேன்.
நீ வருவாய் என்று தெரிந்ததும் என் உயிரை கொடுதேன் இப்படிகு சிக்கன் பிரியாணி.
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
கள்வனாக இருந்த என்னை உண் கண்களில் கைது செய்து என்னை உண் இதயத்தில் காலம் வரை இருக்கு சொன்னை - முடியாது என்ன்று சொல்ல முடியுமா ஏனெனில் நீ தான் என் இதயம்.
கவிதை மிக அற்புதமாக இருந்தது என்னையே மறக்க செய்தது
ReplyDeleteunnai maraka vaithatha appo kavithai padithavudan mayangi vilunthu vittaya
ReplyDeleteilla prem!! nan steady a thaan iruken :)
ReplyDelete