Sunday, November 7, 2010

Funny Chat with my friends

Obama in Chennai:
மச்சா Obama சென்னைக்கு வரர்ரமாம் அவர மீட் பண்ணா என்ன பேசுவ, வைதேரிச்சலை கலப்பாதே பக்கத்து வீட்டு Uma கிட்டவே பேச முடியல, Obama கிட்ட பேசுறது பற்றி சொல்ற, போ போய் George Bush வாரரர்னு பாரு.

Very Positive: ஒரு இளைஞனின் தனம்பிக்கை கதை.

மச்சா இவளவு Bulb வாங்கிறியே உனக்கு கவலையா இல்லையா, மாமா இன்வங்க கொடுக்கற Bulb எல்லாம் எங்க வீட்டுல Night Lamp மாதிரி பயன்படுத்தி கொள்கிறேன். Confidence மச்சி Confidence.

No comments:

Post a Comment

 
counter on blogger