What is Love?
I know your heart better than you, eventhough its with you!!!
காற்று அடித்தும் என் கண்கள் குளிறவில்லை
இன்று உன்னை பார்க்க காத்து இருக்கிறது.
இத்தனை நாட்கள் என் தலை அணியில் தவழ்ஹ்தேன்,
இன்று உன் மெல்லிய கூந்தலில்.
நீயோ பார்க்கலாம் என்று சொன்னாய்,
அந்த நொடி நான் என் விழியை இழந்தேன் .
உன் பிடிவாதமும் பிடிக்கும், உன்னையும் சேர்த்து.
இந்த பூமி எல்லோரையும் தாங்கி கொண்டு இருக்கிறது,
ஏனெனில் உன்னை போன்ற ஒரு அழகி எங்களில் ஒருத்தி!
என் கவிதையை கேட்டதால் உன்னால் உறங்க முடியவில்லை,
இந்த கவிஞ்சன் தனது வாழ்நாள் தூக்கத்தை தொலைத்து விட்டான் உன்னை பார்த்த நாள் முதல்.
உன்ன நெனச்சா எனக்கு கோவம் வருது,
அதுக்கும் அதிகமா எனக்கு கவிதை தோன்றுது என் இதயத்தில்!
ஏன் டி இவளவு அழகா பிறந்தேனு கேட்க நினைதேன்,
பிறகுதான் தெரிந்தது உன்னோட அழகு எனது கவிதையின் பிறப்பு!
நெனச்சு பார்த்தா நான் பைதியமாக ஆயிடுவேன் என்று தோன்றுது,
உன்னை பார்க்கும் முன் இப்படி கவிதை வரைந்தேன், உன்னை பார்த்தல்!
கண்கள் காதலிக்க மட்டும் தான் என்று நினைத்து இருந்தேன்,
இல்லை கொள்வதற்கும் என்று உன் கண்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.
நேற்று உனது கனவில் கள்வனாக வந்தேன்!
இன்று உனது விழியில் கவிதாயாய் பிறந்தேன்!
நாளை உனது இதயத்தில் காதல் வளர்பேன்!
தினமும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன், இன்று முதல் அல்ல,
ஏனெனில் தெரிவது என் முகம் அல்ல, தேவதை போன்று தோன்றிய உன் முகம்!
உனது கர்வமும் எனக்கு பிடிக்கும், உன்னை போல!
எனது வார்த்தைகள் எல்லாம் சிதறி கிடந்தது அதற்கும் உயிர் கொடுத்தை, உன் அழகால். அந்த வார்த்தையை எழுதிய எனக்கு உயிர் குடு பாயா உனது இதழால்!!!
பனி காலத்தில் நமது பயணம் தொட்னகியது,
வெயில் காலத்தில் நம் காதலை உச்சரித்தேன்,
உன் இதயம் கரைந்து இருக்கும் என்று!
நீ மூக்குத்தி அணிவதை வேண்டாம் என்றேன்
உனக்கு வலிக்கும் என்று அல்ல
எனக்கு மூச்சு முட்டு வதால்!