
"சொல்லமுடியாத ஓர் உணர்வு!"
"விளக நினைத்தாலும் விளக முடியல, விரும்ப நினைத்தாலும் விரும்ப முடியவில்லை!"
"உன்னை பார்க்க வேண்டும் என்றேன், நீயும் சம்மதித்தாய்!
ஆனால் வந்தது, நீ அல்ல அந்த அழகிய நிலவு!"
ஆனால் வந்தது, நீ அல்ல அந்த அழகிய நிலவு!"
"உயிர் பிரிந்தால், உடல் மடியும்!
நீ பிரிந்தால், இதயம் இடியும்!"
"காலங்கள் கடந்தால், உடல் மண்ணுக்கு!
நி என்னை விலகி நடந்தால், என் உயிர் விண்ணுக்கு!
No comments:
Post a Comment