வானத்தை ஒளியுட்டுவது இரண்டு ஒளிவட்டம்!
காலையில் சூரியன்! இரவில் நிலவு!
நியும் என் வாழ்கையில் தோன்றினாய், ஒரூ அழகிய நிலவு போல்!
என் இதயத்தில் ஒளி ஏற்றுவாய் என்று நினைதேன்
ஆனால் எனது நெஞ்சை எரித்துவிட்டாய், அந்த சூரியனை போல்!
இதை காதல் என்று சொல்லவா, இல்லை கவிதை என்று நினைக்கவா!
நியே சொல் மனமே!!!
No comments:
Post a Comment