Thursday, December 9, 2010

நான் கிறுக்கிய கவிதைகள்












"நீ விலகி சென்றால் சிதறி போனேன்,
நீ அருகில் வந்தால் மடிந்து போனேன்,
உன் அழகில்!!!"

"உன் கோவத்தை கண்டு அஞ்சினேன்,
என்னை விலகி விட்டு சென்று விடுவாய் என்று அல்ல,
உண் கன்னம் சிவக்கும் என்று"

"இருவது வருடம் என் பள்ளி தேர்வில் காகிதங்கள் வெள்ளை பக்கங்கள் ஆனது,
இன்று இரு நொடியில் என்னை கவிஞ்சனாக மாற்றிவிட்டாய்"

2 comments:

  1. I think u r proposing 2 some 1 . And ur impressing her indirectly ! Any way all the best !

    ReplyDelete
  2. No need to impress anyone. When you have true love for her/him.

    ReplyDelete

 
counter on blogger